இயேசுவே உந்தன் வார்த்தையால்

Yesuve undhan varthaiyal

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில்
கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் - என்
உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே - உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே

தீமைகள் தகர்ந்திழிந்திடும் - உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் - இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் நல் நேர்மையும்
பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே - உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே