உம்மை போல் யாரும் இல்லையே

Ummai Pol Yaarum Illayae

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

உம்மை போல் யாரும் இல்லையே
உம்மை போல் ஒருவர் இல்லையே
உம்மை போல் யாரும் இல்லை
உம்மை போல் ஒருவர் இல்லை
உம்மை போல் தெய்வமில்லையே

வாக்கு மாறவில்லையே
வல்லமை குறையவில்லை
வழி தவற என்னை விடவுமில்லையே
ஆராதிப்போம் ஆராதிப்போம்
இயேசு ராஜாவை
ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம்
உயர்வு தந்தவரை -2

செங்கடலை இரண்டாக பிளந்தவர்
பார்வோனின் சேனைகளை
தகர்த்தவர்
செங்கடலை பிளந்தவர்
சேனைகளை தகர்த்தவர்
இஸ்ரவேலின் தேவனானவர் – வாக்குமாறவில்லேயே


எரியும் அக்கினியில் தள்ளினாலும்
சிங்கத்தின் வாயருகே நின்றாலும்
அக்கினி அணுகவில்லை
சிங்கம் சீறவில்லை
தானியேலின் தேவனானவர் -வாக்கு மாறவில்லையே

வாக்கு மாறவில்லையே
வல்லமை குறையவில்லையே
வழி தவற என்னை
விடவும் இல்லையே