கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

Karttar Iyecuvil Verunruvom

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
கண்மலை மீதே கட்டப்படுவோம்
விசுவாசத்தில் உறுதிக் கொள்வோம்
நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் - கர்த்தர்

பாவமில்லாதொரு வாழ்க்கையும்
மாயமில்லா மனத்தாழ்மையும்
சாந்தம் நீடிய பொறுமையும் - 2
இரக்கம்... தயவை தரித்திட

வேத வசனத்தால் நிறையவும்
தேவ சமாதானம் வளரவும்
பேதங்களின்றி வாழவும் - 2
பேரன்பில்... வளர்ந்து பெருகிட