கண்ணீரினால் உம் பாதத்தை

Kanneerinal Um Paathathai

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

கண்ணீரினால் உம் பாதத்தை
கழுவினால்
என் இதயத்தை உம்மிடம்
அர்ப்பணித்தால்

வில்லையில்லா உம் அன்பை
என் மீது காட்டினீர் (2)
என் ஜீவனே என் உயிர் நண்பனே
என் செல்வமே என் இயேசுவே (2)
என் வேதனையை என் பாடுகளை
சுமந்து தீர்த்தீரையா (2)
- கண்ணீரினால்

1.கண்ணிலிருந்து வடியும்
என் கண்ணீர் துளி
அனைத்தும் உள்ளங்கையில்
இருக்கும் என்றீரே (2)

விலையில்லா உம் அன்பை
என் மீது காட்டினீர் (2)
என் ஜீவனே என் உயிர் நண்பனே
என் செல்வமே என் இயேசுவே (2)
என் வேதனையை என் பாடுகளை
சுமந்து தீர்த்தீரையா (2)
- கண்ணீரினால்

2.சிலுவையில் நீர் வடித்த
உம் இரத்த துளி எல்லாம்
என் பாவ சாபத்தை நீக்கி போட்டதே (2)

விலையில்லா உம் அன்பை
என் மீது காட்டினீர் (2)
என் ஜீவனே என் உயிர் நண்பனே
என் செல்வமே என் இயேசுவே (2)
என் வேதனையை என் பாடுகளை
சுமந்து தீர்த்தீரையா (2)
- கண்ணீரினால்