அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

Ammai appan unthan ambe nirantharam

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம்...நிரந்தரம்...நீயேநிரந்தரம்-2

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தயும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான்சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்-2
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்-2

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகளும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்-2
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்-2