ஆண்டவர் செயல்களை ஆ...

Aandavar seyalgal

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

ஆண்டவர் செயல்களை ஆ...
அனுதினம் சொல்லுவேன் ஆ...
அதனையே நினைத்து நான் ஆ...
ஆனந்தம் பாடுவேன் - 5

என்றும் உள்ளது என் இரக்கம்
என்று பகர்ந்த இணையில்லா இறைவா 2
உம் சொல்லுறுதிக்கு வானமே அடித்தளம் - 2
எடுத்து உரைப்பேன்
எனது தலைமுறைக்கும் - 2
ஆனந்தம் பாடுவேன் - 4

தலைவனே நீ தந்தையானாய்
மீடபரும் கடவுளும் எனக்கு நீயானாய் 2
மதிலாய் நின்று காக்கும் கோட்டை - 2
உன்னை என்றும்
பணிந்து போற்றிடுவேன் - 2
ஆனந்தம் பாடுவேன் - 4