எத்தனை நல்லவர்

Ethanai Nallavar

Johnsam Joyson

Writer/Singer

Johnsam Joyson

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டுவிடாதவர் - 2
தேவை அறிந்தவர் தள்ளி விடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர் - 2
- எத்தனை நல்லவர்

கரத்தை பிடித்தவர் கை விடாதவர்
கன்மலைமேலே உயர்த்தி வைப்பவர் - 2
- எத்தனை நல்லவர்

என்னை அழைத்தவர் என்னோடிருப்பவர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் - 2
- எத்தனை நல்லவர்

Ethannai Nallavar x2
Nanmai Seivadhai Vituvidathavar x2
Theavai Arindhavar Thalli Vidathavar
Eatra Velaiyal Ellam Tharubavar x2
Ethannai Nallavar x2
Nanmai Seivadhai Vituvidathavar x2

Karathai Pidithavar Kaividathavar
Kanmazlai Mela Uiyarthi Vaipavar x2
Ethannai Nallavar x2
Nanmai Seivadhai Vituvidathavar x2


Ennai Azlaithavar Ennoduirupavar
Enakai Yavaiyum Seidhu Mudipavar x2
Ethannai Nallavar x2
Nanmai Seivadhai Vituvidathavar x2