ஆராதிப்பேன் உம்மையே

Aarathippen Ummaiye

Johnsam Joyson

Writer/Singer

Johnsam Joyson

ஆராதிப்பேன் உம்மையே - 4
எனக்குள் ஜீவன் தந்து
வாழ செய்பவரே
அர்ப்பணிப்பேன் என்னையே
ஆராதிப்பேன் உம்மையே

சிங்காசனம் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தர் நீரே - 2
ஆராதிப்பேன் உம்மையே - 2
- ஆராதிப்பேன்

கருணையின் பிரவாகம் நீரே
கனம் மகிமைக்கு பாத்திரரே
- ஆராதிப்பேன்