உம்மை பார்க்க ஆசையே

Magimayae

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

உம்மை பார்க்க ஆசையே
தொட்டு பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...
Verse 1

மலை மீது என்னைக் கொண்டு செல்லும்
மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும்
முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும்
ரகசியம் பேச வேண்டுமே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...
Verse 1

அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு
அனலாக என்னை மாற்றுமே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

உம்மை பார்க்க ஆசையே
தொட்டு பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...