கிருபையால் நிலை நிற்கின்றோம்

Kirubaiyal Nilai

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2

கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
Verse 1

பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை x 2
Verse 2

நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை x 2
Verse 3

கட்டுகளை நீக்கியது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை x 2
Verse 4

வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை x 2

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2

கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம் x 2

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2