எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே

Ellam Neerthanae

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
Verse 1

தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
Verse 2

பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2
Verse 3

உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2
Verse 4

எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2