முன்னோர்கள் உம் மீது

Munnorgal Um meethu

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுத்தீர்-2

வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்
விடுவிக்கப்பட்டார்கள்
(முகம்) வெட்கப்பட்டு போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை

1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்ற வல்லவர் என்று-2
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனான்-2

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள்

2. சிறையிருப்பை திருப்புவேன் என்று
கர்த்தர் சொன்ன வாக்குறுதியை-2
பிடித்துக்கொண்டு தானியேல் அன்று
ஜெபித்து ஜெயம் எடுத்தான்-2

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள்

3. தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே-2
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான்-2

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள்

4. வயதான சாராள் அன்று
கருத்தாங்க பெலன் அடைந்தார்
வாக்களித்தவர் நம்பத்தக்கவர்
என்று உறுதியாய் நம்பினதால்

5. புயல் நடுவே பவுல் அன்று
வார்த்தையால் பெலன் அடைந்தார்
கர்த்தர் சொன்ன வார்த்தையினால்
கரை சேர்த்தார் அனைவரையும்

Munnorgal Um meethu
Nambikkai vaiththargal
Nambiyathaal viduviththeer-2

Vendinaargal Kooppittaargal
Viduvikkappattaargal
(Mugam) Vetkappattu pogavillai
Yematram adayavillai-2-Munnorgal

1.Karththar koduththa vaakkuruthiyai
Niraivetra vallavar endru-2
Thayangaamal nambinathaal
Aabiraham thagappan aanaan-2

Arikkai seivom jeyam eduppom
Vakkuruthiyai pidiththukkondu-2-Munnorgal

2.Sirayiruppai thiruppuven endru
Karuththai sonna vaakkuruthiyai-2
Piditthukkondu thaaniyel andru
Jebiththu jeyam eduththaan-2

Arikkai seivom jeyam eduppom
Vakkuruthiyai pidiththukkondu-2-Munnorgal

3.Desaththirku thirumbi po nee
Nanmai seiven endru sonnare-2
Antha thiru vaarththayai pidiththukkondu
Jacob jeyam eduththaan-2

Arikkai seivom jeyam eduppom
Vakkuruthiyai pidiththukkondu-2-Munnorgal