எதாவது எதாவது

Ethavathu Ethavathu

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

எதாவது எதாவது எதாவது
செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு

துதிக்க வேண்டும்
ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானைத் துரத்த வேண்டும்

செல்ல வேண்டும்
தேசமெங்கிலும்
சொல்லவேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை

தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்