தேவனே ஆராதிக்கின்றேன்

Devane aarathikkiren

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmansதேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழங்காள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யேகோவானிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே