அதினதின் காலத்தில்

Athinathin Kaalathil

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே

இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா

நம்பிக்கை வீண்போகது
நிச்சயமாய் முடிவு உண்டு -என்
நற்செயல்கள் தொடங்கினீரே
எப்படியும் செய்து முடிப்பீர்
உறுதியாய் நம்புகிறேன்
எப்படியும் செய்து முடிப்பீர் - இயேசையா

திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
உன்னோடு இருப்பேன் என்றீர்
என் ஜனங்கள மத்தியிலே
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
உறுதியாய் நம்புகிறேன்
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

இந்நாளில் இருப்பதை விட
ஆயிராமாய் பெருகச் செய்வீர்
வானத்து விண்மீன் போல
உலகெங்கும் ஒளி வீசுவேன்
உறுதியாய் நம்புகிறேன்
உலகமெங்கும் ஒளி வீசுவேன்