அன்பே என் இயேசுவே

Anbe En Yesuve

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்

வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்

தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்

உம் சித்தம் நான் செய்வேன்
அது தான் என் உணவு

இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்