Song Profile

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Tamil

த

Alternate Title

Devareer Neer Sagalamum Seiya Vallavar

About

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் தேவனே உமக்கொப்பான தேவன் யார் நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் நீர் செய்வதைத் தடுப்பவன் யார் - தேவரீர் 1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன் சர்வ வல்லவர் நீர் தானே - தேவரீர் நீர் 2. தடைகளை உடைப்பவர் நீர் தானே தடுப்பவர் எவரும் இங்கில்லையே கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன் கன்மலையே உம்மை துதித்திடுவேன் - தேவரீர் நீர்