Song Profile

வாருங்கள் அன்பு மாந்தரே

Tamil Christian Songs

Tamil

வ

Alternate Title

Vaarungal Anbu Maanthare

About

வாருங்கள் அன்பு மாந்தரே பலி செலுத்த வாருங்கள் பண் இசைத்துப் பாடுங்கள் வாருங்கள் அன்பு மாந்தரே இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள் இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள் ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே அருள் வளங்கள் இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்