Song Profile

என் ஆன்மா இறைவனையே

Tamil Christian Songs

Tamil

எ

Alternate Title

En Aanma Iraivanaye

About

என் ஆன்மா இறைவனையே ஏற்றி போற்றி மகிழ்கின்றது எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது 1. தாழ்நிலை இருந்த தம் அடியவரைத் தயையுடன் கண்கள் நோக்கினார் - 2 இந்நாள் முதலாம் தலைமுறைகள் எனைப் பேருடையாள் என்றிடுமே -- என் ஆன்மா 2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார் - 2 அவர்தம் பெயரும் புனிதமாகும் அவரில் அஞ்சுவோர்க்கு இரக்கமாகும் -- என் ஆன்மா