Song Profile

யாக்கோபின் தேவன் என் தேவன்

Johnsam Joyson

Tamil

ய

Alternate Title

Yakobin Devan En Devan

Other Names

Yakkobin Devan Yakkobin Devan Yaakkobin Devan

About

யாக்கோபின் தேவன் என் தேவன் எனக்கென்றும் துணையவரே என்னாளும் நடத்துவாரே - 2 ஏதுமில்லை என்ற கவலையில்லை துணையாளர் என்னை விட்டு விலகவில்லை - 2 சொன்னதை செய்திடும் தகப்பனவர் நம்புவேன் இறுதிவரை - 2 - யாக்கோபின் என் ஓட்டத்தில் நான் தனிமையில்லை நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை - 2 தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் - 2 நம்புவேன் இறுதிவரை - 2 - யாக்கோபின்