Song Profile

நான் பாவி ஐயா

Johnsam Joyson

Tamil

ந

Alternate Title

Naan Paavi Aiya

Other Names

Nan Pavi Aiya Naan Paavi Aiyaa

About

நான் பாவி ஐயா என்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் - 2 அணைக்கும் அன்பை அறிந்த பின்பும் தூரம் போனேனே அழைத்தவரே உம்மை மிகவும் வருந்த வைத்தேனே - நான் பாவி ஐயா கிருபையாய் தந்த இரட்சிப்பை நான் எண்ணாமல் போனேனே இரத்தம் சிந்தி மீட்டதை நான் மறந்து விட்டேனே - நான் பாவி ஐயா