Song Profile

வல்ல கிருபை நல்ல கிருபை

Gersson Edinbaro

Tamil

வ

Alternate Title

VALLA KIRUBAI

About

வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை (repeat) உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே (2) அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (2) Verse 1 அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை தாங்கினதே (repeat) அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (4) Verse 2 பலவித சோதனை நெருக்கிய நேரங்கள் கிருபை தாங்கினதே என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல் கிருபை தாங்கினதே (repeat) அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (4) வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை (repeat) உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே (2) அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (4)