Song Profile

வானாதி வானவர் நம் இயேசுவை

Gersson Edinbaro

Tamil

வ

Alternate Title

Vaanaathi vaanavar

About

வானாதி வானவர் நம் இயேசுவை வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம் தேவாதி தேவன் நம் இயேசுவை நாட்டியங்கள் ஆடியே கொண்டாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா x 2 Verse 1 வானங்களை விரித்தவரை பாடுவோம் வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் x 2 Verse 2 வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம் வாக்கு மாறா தேவனைக் கொண்டாடுவோம் x 2 Verse 3 பாரில் வந்த பரலோக நாயகன் பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே x 2 Verse 4 பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே பாசக் கரம் நீட்டி அவர் தூக்கினார் x 2 வானாதி வானவர் நம் இயேசுவை வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம் தேவாதி தேவன் நம் இயேசுவை நாட்டியங்கள் ஆடியே பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் x 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா x 2