Song Profile

நீரே போதும் நீரே போதும்

Gersson Edinbaro

Tamil

ந

Alternate Title

Neerae Podhum

About

நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர் உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) - நீரே போதும் சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர் சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2) -நீரே போதும் பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர் கேதுருபோல வளரச் செய்வீர் (2) -நீரே போதும் இயேசு நீரே நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) -நீரே போதும்

Lyrics

Neerae Podhum Neerae Podhum Neerae Podhum Yesuvae x 2 Verse 1 Kalugai Pola Ennai Elumba Seiveer Uyarangalil Ennai Parakka Seiveer x 2 Neerae Podhum Neerae Podhum Neerae Podhum Yesuvae x 2 Verse 2 Singathin Pillayaai Enai Maatrineer Saathaanai Jeyithidum Belan Alitheer x 2 Neerae Podhum Neerae Podhum Neerae Podhum Yesuvae x 2 Verse 3 Panayai Pola Ennai Sezhikka Seiveer Kaedhuru Pola Valara Seiveer x 2 Neerae Podhum Neerae Podhum Neerae Podhum Yesuvae x 2 Yesu Neerae Neerae Podhum Neerae Podhum Yesuvae x 2 Yesu Neerae Neerae Podhum Neerae Podhum Yesuvae x 2 Neerae Podhum Neerae Podhum Neerae Podhum Yesuvae x 4