Song Profile

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

Gersson Edinbaro

Tamil

ஆ

Alternate Title

Aavi Thangappa

About

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே x 2 Verse 1 மேல் வீட்டறையில் வந்த ஆவியே மேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2 ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே x 2 Verse 2 ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2 ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே x 2 Verse 3 வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட x 2 ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே x 2 Verse 4 அக்கினி நாவு என்னை நிரப்பட்டும் எந்தன் நாவு உம்மை பேசட்டும் x 2 ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே x 2 Verse 5 மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும் வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் x 2 ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே x 2 ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே x 2