Song Profile

என்னை காண்பவரே தினம் காப்பவரே

Fr S J Berchmans

Tamil

எ

Alternate Title

Ennai Kaanbavarae

Other Names

Ennai Kaanbavarae

About

என்னை காண்பவரே தினம் காப்பவரே (2) 1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2) நான் அமர்வதும் நான் எழுவதும் (2) நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) – என்னை 2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திக்கின்றீர் (2) நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2) நன்றி ராஜா இயேசு ராஜா (2) – என்னை 3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2) உம் திரு கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்டீர் நன்றி ராஜா இயேசு ராஜா (2) – என்னை 4. கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதை கவனித்தீரே – என் அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர் நன்றி ராஜா இயேசு ராஜா (2) – என்னை

Lyrics

Ennai kaannpavarae thinam kaappavarae (2) 1. aaraaynthu arinthirukkinteer sutti sutti soolnthikkinteer (2) naan amarvathum naan eluvathum (2) nantay neer arinthikkinteer (2) – ennai 2. ennnangal aekkangal ellaam ellaamae arinthikkinteer (2) nadanthaalum paduththaalum appaa neer arinthikkinteer (2) nanti raajaa Yesu raajaa (2) – ennai 3. munnum pinnum nerukki nerukki sutti ennai soolnthikkinteer (2) um thiru karaththaal thinamum ennai patti pitiththirukkinteer nanti raajaa Yesu raajaa (2) – ennai 4. karuvai um kannkal kanndana maraivaay valarvathai kavaniththeerae – en athisayamaay piramikkaththakka pakkuvamaay uruvaakkineer nanti raajaa Yesu raajaa (2) – ennai