Song Profile

ஆபத்து நாளில் கர்த்தர்

Fr S J Berchmans

Tamil

ஆ

Alternate Title

Aabathu Naalil Karthar

Other Names

Aabathu Naalil

About

ஆபத்து நாளில் கர்த்தர் என் ஜெபத்தை கேட்கின்றிர் யாக்கோபின் தேவனின் நாமம் பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானே சகாயர் நீர் தானே நீர்தானே என் துணையாளர் நீர்தானே என் சகாயர் – ஆபத்து 1. எனது ஜெபங்களெல்லாம் மறவாமல் நினைக்கின்றீர் எனது துதிபலியை நுகர்ந்து மகிழ்கின்றீர் – நீர்தானே 2. இதய விருப்பமெல்லாம் தகப்பன் தருகின்றீர் – என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவீர் – என் 3. வரப்போகும் எழுப்புதல் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் இரட்சகர் நாமத்திலே கொடியேற்றிக் கொண்டாடுவோம் – இயேசு 4.திறமையை நம்பும் மனிதர் தடுமாறி விழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ தலை நிமிர்ந்து நிற்கின்றோம்