Song Profile

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்

Dr. D.G.S Dhinakaran

Tamil

எ

Alternate Title

Enge Oduven

About

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் வானத்திற்கோ, நிலவிற்கோ எங்கே ஓடுவேன் 1. மலைகளே குன்றுகளே மறைத்துக் கொள்ளுங்களே நீதிபரர் வருகின்றார் ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன் 2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய் உந்தன் தஞ்சம் நானே அழைக்கின்றார் இயேசு ராஜன் வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன் ஓடி வந்தேன் இதோ உம் காயம் என் தஞ்சமே அடைக்கலம் புகுந்தேன்