Song Profile

என் மேல் நினைவானவர்

Davidsam Joyson

Tamil

எ

Alternate Title

En Mel Ninaivanavar

Other Names

En Mel Ninaivanavar En Mel Ninaivaanavar Yen Mel Ninaivaanavar

About

என் மேல் நினைவானவர் எனக்கெல்லாம் தருபவர் என் பக்கம் இருப்பவர் இம்மானுவேல் அவர் - 2 1.என் மேல் கண் வைத்தவர் கண் மணி போல் காப்பவர் கை விடாமல் அணைப்பவர் இம்மானுவேல் அவர் - 2 - என்மேல் 2.ஆலோசனை தருபவர் அற்புதங்கள் செய்பவர் அடைக்கலமானவர் இம்மானுவேல் அவர் - 2 - என்மேல் 3.சுகம் பெலன் தருபவர் சோராமல் காப்பவர் சொன்னதை செய்பவர் இம்மானுவேல் அவர் - 2 - என்மேல் என் இயேசுவே என் இயேசுவே என் இயேசுவே இம்மானுவேல் நீரே - 2

Lyrics

Enmel Ninaivaanavar enakkellam tharubavar en pakkam iruppavar immanuvel avar - 2 1.en mel kan vaiththavar kan mani pol kaappavar kai vidaamal anaippavar immanuvel avar - 2 - Enmel ninaivanavar 2.aaloosanai tharubavar arputhangal seibavar adaikkalamaanavar immanuvel avar - 2 - Enmel ninaivanavar 3.Sugam belan tharubavar Soraamal kappavar sonnathai seibavar immanuvel avar - 2 - Enmel ninaivanavar En Yesuve En Yesuve En Yesuve Immanuvel neere - 2