Song Profile

மறைவிடமாம் எனக்கேசு உண்டு

Augustine Jebakumar

Tamil

ம

Alternate Title

Maraividamaam Enakkesu Undu

Other Names

Maraividamam lyrics

About

மறைவிடமாம் எனக்கேசு உண்டு மறைத்திடுவார் என்னை சிறகடியில் மறந்திடார் நிதம் என்னை நினைத்திடுவார் மாறாத இயேசு எந்தன் அருகில் உண்டு – 2 1. அனுதினமும் கிருபையினால் அவரே எந்தன் முன்மாதிரியாய் – 2 ஆனந்த ஜீவிய வழியிலென்னை அனுதினமும் அன்பாய் நடத்திடுவார் – 2 2. அழைத்த தெய்வம் உண்மையானவராலோ வழியில்நான் வழி தப்பி போகாவண்ணம் – 2 வருகைமட்டும் என்னை பிரியாவண்ணம் வலதுகை பிடித்தென்னை நடத்திடுவார் – 2 3. இதோ வேகம் நான் வானவீதியில் இனியும் வருவேன் என்று அருளி சென்றார் – 2 இன்ப நாதனை நானும் காணும்வண்ணம் இரவும் பகலும் எண்ணி வாழ்ந்திடுவேன் – 2

Lyrics

Maraividamaam Enakkesu Undu Maraithiduvaar Ennai Siragadiyil Marandhidaar Nidham Ennai Ninaithiduvaar Maaraadha Yesendhan Arugil Undu – 2 1. Anudhinamum Kirubayinaal Avarae Endhan Munmaadhiriyaai – 2 Aanandha Jeeviya Vazhiyilennai Anudhinamum Anbaai Nadathiduvaar – 2 2. Azhaitha Dheivam Unmaiyaanavarallo Vazhiyilnaan Vazhi Thappi Pogaavannam – 2 Varugaimattum Ennai Piriyaavannam Valadhukkai Pidithennai Nadathiduvaar – 2 3. Idho Vaegam Naan Vaanaveedhiyil Iniyum Varuvaen Endru Aruli Sendraar – 2 Inba Naadhanai Naanum Kaanumvannam Iravum Pagalum Enni Vaazhndhiduvaen – 2