Song Profile

தேவா ஜனமே பாவத்தில் விழுந்தே

Augustine Jebakumar

Tamil

த

Alternate Title

Deva Janamae Paavathil Vizhunthae

Other Names

Deva Janamae Paavathil lyrics

About

தேவா ஜனமே பாவத்தில் விழுந்தே தேவா கிருபை பெலன் இழந்ததே தேடி மீட்டிடுமே என் யெஷுவே தேடி மீட்டிடுமே … ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே ஆடம்பரம் நிறைந்தே – 2 பின்மாரின் மங்கும் திரிகள் எல்லாம் அணையுதே மனதுருகிடுமே – 2 தியாகம் எளிமை தாழ்மை மறந்தே சிநேகம் உலகினிலே – 2 செலுத்தினர் ஆதி ப்ரதிஷ்டைகளும் உடைந்ததால் ஜோதி மங்கிடுதே … – 2 அந்தி கிறிஸ்து அற்புதங்களால் மந்தையை கலக்கி வஞ்சிக்கவே தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும் தவறி செல்கின்றன … – 2 நாள் விசுவாசம் காணப்படுமோ நேசர் வகையிலே – 2 எப்படியும் உந்தன் மணவாட்டி சபைதனை உயிர்பிதே அழைப்பீர் … – 2

Lyrics

Deva Janamae Paavathil Vizhunthae Deva Kirubai Belan Izhanthathae Thaedi Meeddidumae En Yeshuve Thaedi Meeddidumae… Aathi Anbellam Vazhvil Kurainthae Aadambaram Nirainthae – 2 Pinmaarina Mangum Thirigal Yellam Anaiyuthae Manathurugimae… Thyagam Yezhimai Thazhmai Maranthae Snegam Ulaginilae – 2 Seluthinar Aathi Prathistaigalum Udainthathae Jothi Mangiduthae… – 2 Anthi Kristu Arputhangazhal Manthaiyai Kalakki Vanjikkavae Devan Therinthedutha Pethaigalum Thavari Selgintana… – 2 Nal Visvasam Kaanapadumo Nesar Varugaiyilae Yeppadiyum Unthan Manavaati Sabaithanai Uyirpithae Azhaippeer… – 2