Song Profile

இதயத்தின் ஆழம் அறிந்தவரே - வேணாம் பிரதர் சிஸ்டர்

Alwin Paul Isaac

Tamil

இ

Alternate Title

Vendam Brothers Sisters

Other Names

வேணாம் பிரதர் சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை!

About

வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! - (சங்கீதம் 102:3) தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! - (லூக்கா 9:62) செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும். – (பிரசங்கி 10:1) மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். - (2) பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும் கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும். – (1 யோவான் 2:1) உலகத்தின் மேல மெரசல் ஆனா ஆண்டவர் உறவில் விரிசல் விழும். - (2) - (1 யோவான் 2:15​) கண்களில் தான்பா ஆரம்பிக்கும் பேர வீணடிச்சி அழிச்சி போட்டிடும். – (மத்தேயு 6:22,23) கண்களில் தான்பா ஆரம்பிக்கும் - உன் பேர வீணடிச்சிடும். இதயத்தின் ஆழம் அறிந்தவரே என் Heart – Beat எல்லாம் புரிந்தவரே - (நீதிமொழிகள் 24:12) உமக்கு மறைவாய் எங்கே போவேன் என்றும் உம்மை பின்பற்றுவேன். – (சங்கீதம் 139:7) உமக்கு மறைவாய் எங்கே போவேன் - உம்மை பின்பற்றுவேன். வேணாம் பிரதர், சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! - (யாக்கோபு 4:14) தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! வேணும் பிரதர், சிஸ்டர், ஒரு தூய வாழ்க்கை! அது பளிங்க போல வெண்மையான தேவ வாழ்க்கை!! – (வெளி 22:1) தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!