நாம் மகிழ்வோம் - தினம்

Nam makilvom - tinam

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

நாம் மகிழ்வோம் - தினம்
நாம் வளர்வோம்
திருப்பலி வழங்கும் வரம் - பல பெற்றிட
நாம் மகிழ்வோம்.

தூயவன் அருளை துனையாய் கொண்டு
துயரின் பிடியில் திடமாய் அகன்று
இறைவனில் இணைந்து .... இன்பத்தில் நிலைத்து
உள்ளம் மகிழ்வோம் உவகையில் நிறைவோம்.

இறைவனின் இதயம் இனிதே திறக்க
அவர்தம் கரங்கள் அன்பாய் அழைக்க
பலியினில் இணைந்து ... பலன்பல பெறுவோம்
இதயங்கள் இணைப்போம் இறைவனில் உயிர்ப்போம்.