உம் மகிமையை

Um Magimaiyai

Johnsam Joyson

Writer/Singer

Johnsam Joyson

உம் மகிமையை
நான் காண வேண்டும் - 2
மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்

மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்த போது நீர் காண்பித்தீரே - 2
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும் - 2
- உம் மகிமையை
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும் - 2

Um Magimai Nan Kana Vendum x2
Magimai Undhan Magimai
Nan Kana Vendum
Um Magimai Nan Kana Vendum x2
Magimai Undhan Magimai
Nan Kana Vendum
Moseay Undhan
Magimai Kaana
Vanjitha Podhu
Neer Kanbithearea x2
Aayathapaduthum
Venduthal Kealum
Um Magimai Kanbitharulum x2
Um Magimai Nan Kana Vendum x2
Magimai Undhan Magimai
Nan Kana Vendum

Um Magimai
Neer Kanbitharulum x2
Magimai Undhan Magimai
Neer Kanbitharulum
Um Magimai
Neer Kanbitharulum x2
Magimai Undhan Magimai
Neer Kanbitharulum