இனியும் உம்மை கேட்பேன்

Iniyum Ummai Ketpen

Johnsam Joyson

Writer/Singer

Johnsam Joyson

இனியும் உம்மை கேட்பேன்
நீர் சொல்வதை நான் செய்வேன்
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா

நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன்
உருகுலைந்து போவேன்
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா

நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன்
தள்ளாடிப்போவேன்
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா