ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

Aavi Thangappa

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2
Verse 1

மேல் வீட்டறையில் வந்த ஆவியே
மேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2
Verse 2

ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி
எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2
Verse 3

வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட
அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2
Verse 4

அக்கினி நாவு என்னை நிரப்பட்டும்
எந்தன் நாவு உம்மை பேசட்டும் x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2
Verse 5

மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்
வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2