நான் நிற்பதும்

Nan Nirppathum

Davidsam Joyson

Writer/Singer

Davidsam Joyson

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபை தேவ கிருபை
நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
கிருபை தேவ கிருபை - 2

1.(என்)தாழ்வில் என்னை நினைத்ததும்
கிருபை தேவ கிருபை
என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும்
கிருபை தேவ கிருபை - 2

அவர் கிருபை என்றுமுள்ளது - 4
- நான் நிற்பதும்

2.என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
கிருபை தேவ கிருபை
தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
கிருபை தேவ கிருபை - 2

அவர் கிருபை என்றுமுள்ளது - 4
- நான் நிற்பதும்

3.(நான்)கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்
கிருபை தேவா கிருபை
அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்
கிருபை தேவா கிருபை - 2

அவர் கிருபை என்றுமுள்ளது - 4
- நான் நிற்பதும்

Naan Nirpathum nirmoolamaagathathum
Kirubai Deva Kirubai
Nan vaazhnthathum inimel vazhvathum
Kirubai Deva Kirubai - 2

1.(en)Thazhvil ennai ninaiththathum
Kirubai Deva Kirubai
ennai kudumbamaai aaseervathiththathum
Kirubai Deva Kirubai - 2

avar kirubai endrumullathu - 4
- Naan nirpathum

2.En verumayai kannoakki paarththathum
Kirubai Deva Kirubai
tham niraivaal ennai nirappinathum
Kirubai Deva Kirubai - 2

avar kirubai endrumullathu - 2
- Naan nirpathum

3.(Nan) Karththarin samoogaththil thuthippathum
Kirubai Deva Kirubai
avar vaarththayaal nanmayai peruvathum
Kirubai Deva Kirubai - 2

avar kirubai endrumullathu - 2
- Naan nirpathum