தேவா ஜனமே பாவத்தில் விழுந்தே

Deva Janamae Paavathil Vizhunthae

Augustine Jebakumar

Writer/Singer

Augustine Jebakumar

தேவா ஜனமே பாவத்தில் விழுந்தே
தேவா கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே என் யெஷுவே
தேடி மீட்டிடுமே …

ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
ஆடம்பரம் நிறைந்தே – 2
பின்மாரின்
மங்கும் திரிகள் எல்லாம் அணையுதே
மனதுருகிடுமே – 2

தியாகம் எளிமை தாழ்மை மறந்தே
சிநேகம் உலகினிலே – 2
செலுத்தினர்
ஆதி ப்ரதிஷ்டைகளும் உடைந்ததால்
ஜோதி மங்கிடுதே … – 2

அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
மந்தையை கலக்கி வஞ்சிக்கவே
தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
தவறி செல்கின்றன … – 2

நாள் விசுவாசம் காணப்படுமோ
நேசர் வகையிலே – 2
எப்படியும் உந்தன் மணவாட்டி சபைதனை
உயிர்பிதே அழைப்பீர் … – 2

Deva Janamae Paavathil Vizhunthae
Deva Kirubai Belan Izhanthathae
Thaedi Meeddidumae En Yeshuve
Thaedi Meeddidumae…

Aathi Anbellam Vazhvil Kurainthae
Aadambaram Nirainthae – 2
Pinmaarina
Mangum Thirigal Yellam Anaiyuthae
Manathurugimae…

Thyagam Yezhimai Thazhmai Maranthae
Snegam Ulaginilae – 2
Seluthinar
Aathi Prathistaigalum Udainthathae
Jothi Mangiduthae… – 2

Anthi Kristu Arputhangazhal
Manthaiyai Kalakki Vanjikkavae
Devan Therinthedutha Pethaigalum
Thavari Selgintana… – 2

Nal Visvasam Kaanapadumo
Nesar Varugaiyilae
Yeppadiyum Unthan Manavaati Sabaithanai
Uyirpithae Azhaippeer… – 2