அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார்

Avar Ennai Orupothum

Johnsam Joyson

Writer/Singer

Johnsam Joyson

அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார்
எந்த நிலையிலும் என்னை தள்ளிடமாட்டார்-2
உலகமே எதிர்த்தாலும் என்னை விட்டுகுடுக்கமாட்டார்
தாய் தந்தை மறந்தாலும் என்னை மறந்திடமாட்டார்-2